என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழ்நாடு முஸ்லிம் லீக்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு முஸ்லிம் லீக்"
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் விதிகளுக்குட்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதை மீறும் வகையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமிய சமூகம் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
எனவே அவரது அமைச்சர் பதவியை பறிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ராமநாதபுரம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யும்போது மதவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
எனவே அவரது வேட்பு மனுவை நிராகரித்து தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

×

X